Full Screen ?
 

Thadaigalai Udaippavarae - தடைகளை உடைப்பவரே

தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே -2

நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர்
கரடானவைகளை சமமாகுவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை)

முந்தினதை நாம் நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர்
வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்)

திறக்கக்கூடாது அடைப்பவரே
அடைக்கக்கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே
திறந்த வாசலை வாசலை தருபவரே
தாவீதின் திறவுகோல் உடையவரே
எனக்கு திறந்த வாசலை வாசலை தருபவரே – (நீர்)

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே Lyrics in English

Thataikalai utaippavarae
Enakku mun selkinteerae -2

Neer konalaanavaikalai sevvaiyaakkuveer
Karadaanavaikalai samamaakuveer
Neer vennkala kathavukal utaiththeriveer
Maraintha pokkishangalai velitharuveer -2 (thataikalai)

Munthinathai naam ninaippathillai
Poorvamaanathai sinthippathillai – 2
Puthiyavaikal ennnnil thonta seytheer
Vanaanthiraththil vali unndaakuveer – 2 (neer)

Thirakkakkoodaathu ataippavarae
Ataikkakkoodaathu thirappavarae – 2
Thaaveethin thiravukol utaiyavarae
Thirantha vaasalai vaasalai tharupavarae
Thaaveethin thiravukol utaiyavarae
Enakku thirantha vaasalai vaasalai tharupavarae – (neer)

PowerPoint Presentation Slides for the song Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே PPT
Thadaigalai Udaippavarae PPT

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே Song Meaning

Breaker of barriers
You go before me -2

You will make the crooked straight
Even out the rough ones
You will break the bronze doors
Uncover Hidden Treasures -2 (Barriers)

We don't think of the past
Does not think of the ordinary – 2
New ones appeared in no
Make a Way in the Wilderness – 2 (Water)

Don't open it, shut it up
Opener should not close – 2
He who has the key of David
You are the giver of open doors
He who has the key of David
He who gives me an open door door – (Water)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் வாசலை தடைகளை தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த தருபவரே உடைப்பவரே முன் செல்கின்றீரே கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த தமிழ்