Full Screen ?
 

Thaguvadhu Thoanaadhu Yearkindavar - தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil

தகுவது தோனாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதவர்

வாடிப்போனோரை நாடி தான்சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்

அல்லேலு அல்லேலூயா -2

என் நிறம் மாறவே
தன் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

பல் கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒரு கால் விலகாது
மால்வரை சுமந்தார் -2

வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
“செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in English

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil

Thakuvathu thonaathu aerkintavar
Vallathu ethuventu naadaathavar

Vaatipponorai naati thaansentu
Mootichchirakinil kaappavar

Allaelu Alleluya -2

En niram maaravae
Than tharam thaalththinaar
En siram thaalththi paaduvaen Alleluya

Pal kaal yaakkaiyil
En kaal thavariyum
Oru kaal vilakaathu
Maalvarai sumanthaar -2

Vali tholai koduththaay
Ulithanai ilanthaay ena
Pali sollum maanthar mun
“seli” ena thathumpidum enthai

PowerPoint Presentation Slides for the song தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் PPT
Thaguvadhu Thoanaadhu Yearkindavar PPT

கால் அல்லேலூயா Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் தமிழ்