Full Screen ?
 

Thalaigal Uyarattum - தலைகள் உயரட்டும்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார் – இயேசு -2

யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள்

1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும்-2
உள்ளே நுழையட்டும்- யார் இந்த

2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடைமை அன்றே -2
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை-2
இரட்சகர் இயேசுவை-யார் இந்த

3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே-2
உடையவன் தானே-தலைகள்

4. கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்-2
நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
தீர்ப்பு கூறிவிட்டார்-2
தீர்ப்பு கூறிவிட்டார்

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் Lyrics in English

Thalaikal uyarattum kathavu thirakkattum
Iraajaa varukiraar – Yesu -2

Yaar intha raajaa.. Makimaiyin raajaa-2-thalaikal

1.vaasalkalae thalaikalai uyarththungal
Kathavukal thiranthu valividungal-2
Pataikalin aanndavar paraakkiramam nirainthavar
Ullae nulaiyattum-2
Ullae nulaiyattum- yaar intha

2.mannnulakam karththarukku sonthamanto
Athan kutikal ellaam
Avarin utaimai ante -2
Thaeduvom avarai naaduvom thinamum
Iratchakar Yesuvai-2
Iratchakar Yesuvai-yaar intha

3.Karththar malaimael aeraththakunthavan yaar?
Avar samookaththin nirkaththakunthavan yaar?-2
Suththamaana kaikal thooymaiyaana ithayam
Utaiyavan thaanae-2
Utaiyavan thaanae-thalaikal

4. Karththar samookam thaedum samuthaayam naam
Avaraalae aaseer petta Sabai naam-2
Neethimaankal entu Karththar thaamae namakku
Theerppu koorivittar-2
Theerppu koorivittar

PowerPoint Presentation Slides for the song Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் PPT
Thalaigal Uyarattum PPT

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் Song Meaning

Heads up and doors open
The King is Coming – Jesus -2

Who is this king.. King of glory-2-heads

1. Lift up your heads
Open the doors and make way-2
The Lord of hosts is mighty
Let enter-2
Let enter- who is this

2. The earth belongs to God
All its inhabitants
His possession on the day was -2
Let's seek him and seek him daily
Savior Jesus-2
Jesus is the savior—who is this

3. Who is able to climb the mountain of God?
Who is he worthy of standing in society?-2
Clean hands are a clean heart
Possessor himself-2
The possessor is Thane-Heads

4. We are the community that God seeks for community
We are the congregation blessed by Him-2
The Lord himself is the righteous for us
Judgment has been pronounced-2
The verdict has been given

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் உள்ளே நுழையட்டும் இரட்சகர் உடையவன் தீர்ப்பு கூறிவிட்டார் தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார் இயேசு ராஜா மகிமையின் ராஜாதலைகள் வாசல்களே தலைகளை தமிழ்