Full Screen ?
 

Thooyimai Pera Naadu - தூய்மை பெற நாடு கர்த்தர்

தூய்மை பெற நாடு; கர்த்தர்
பாதமே
நிலைத்தவர் வார்த்தை
உட்கொள்ளென்றுமே
கூடி பக்தரோடு, சோர்ந்தோர்
தாங்குவாய்
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்

2. தூய்மை பெற நாடு; லோகக்
கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
இயேசுவைப் போலாவாய் ,
நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார்,
அவர் சாயலை

3. தூய்மை பெற நாடு; கர்த்தர்
நடத்த
என்ன நேரிட்டாலும்
அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும்
விடாடீநு அவரை
நோக்கியவர் வாக்கில்
வைப்பாய்  நம்பிக்கை

4. தூய்மை பெற நாடு; ஆத்மா
அமர்ந்து
சிந்தை செய்கை யாவும்
அவர்க்குட்பட்டு
அன்பின் ஜீவ ஊற்றைச்
சேர்ந்து ருசிக்க
முற்றும் தூய்மையாவாய் ,

விண்ணில் வசிக்க!

Thooyimai Pera Naadu Lyrics in English

Thooymai pera naadu; Karththar
Paathamae
Nilaiththavar vaarththai
Utkollentumae
Kooti paktharodu, sornthor
Thaanguvaay
Yaavilumae theyva thayai naaduvaay

2. Thooymai pera naadu; lokak
Koshdaththil
Thaniththiru naalum avar paathaththil
Yesuvaip polaavaay ,
Nnokkin avarai
Paarppor unnil kaannpaar,
Avar saayalai

3. Thooymai pera naadu; Karththar
Nadaththa
Enna naerittalum
Avar pin sella
Inpam thunpam naernthum
Vidaateenu avarai
Nnokkiyavar vaakkil
Vaippaay  nampikkai

4. Thooymai pera naadu; aathmaa
Amarnthu
Sinthai seykai yaavum
Avarkkutpattu
Anpin jeeva oottaைch
Sernthu rusikka
Muttaுm thooymaiyaavaay ,

Vinnnnil vasikka!

PowerPoint Presentation Slides for the song Thooyimai Pera Naadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooyimai Pera Naadu – தூய்மை பெற நாடு கர்த்தர் PPT
Thooyimai Pera Naadu PPT

தூய்மை பெற நாடு கர்த்தர்பாதமேநிலைத்தவர் வார்த்தைஉட்கொள்ளென்றுமேகூடி பக்தரோடு சோர்ந்தோர்தாங்குவாய் யாவிலுமே தெய்வ தயை நாடுவாய் லோகக்கோஷ்டத்தில்தனித்திரு நாளும் பாதத்தில்இயேசுவைப் போலாவாய் நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார்அவர் தமிழ்