Full Screen ?
 

Umai Vazhthi Paadi - உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி

உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே
என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ஆராதனை

சரணம் I

ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்
பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2
தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை
இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்
இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன்

சரணம் II

ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
வழி திறக்கும் வழியும் நீரே எனை மறவா தேவன் நீரே – 2
துதிகளில் வாசம் செய்பவரே ஆராதனை ஆராதனை
உம் திருநாமம் ஏற்றிடுவேன் சிலுவையின் நிழலில் வாழ்ந்திடுவேன்

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi Lyrics in English

Pallavi

Umai vaalththi paati potti entum panninthiduvaen
Ellaa thuthiyum kanamum pukalum thaevaa umakku thaanae
En aanndavaa en Yesuvae
En meetparae aaraathanai

Saranam I

Jebam kaetka um sevikal uthavi seyya um karangal
Pelanataiya um vasanam vetti pera um aaviyae – 2
Thooyaaviyai thanthatharkaay aaraathanai aaraathanai
Yesuvin naamaththai vaalththiduvaen
Yesuvukkul naan vaalnthiduvaen

Saranam II

Aaseervaatha theyvam neerae aalosanai Karththar neerae
Vali thirakkum valiyum neerae enai maravaa Dhevan neerae – 2
Thuthikalil vaasam seypavarae aaraathanai aaraathanai
Um thirunaamam aettiduvaen siluvaiyin nilalil vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umai Vazhthi Paadi – உமை வாழ்த்தி பாடி போற்றி PPT
Umai Vazhthi Paadi PPT

ஆராதனை உம் நீரே சரணம் வாழ்ந்திடுவேன் பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே ஆண்டவா தமிழ்