Full Screen ?
 

Umakkuththaan Umakkuththaan - உமக்குத்தான் உமக்குத்தான்

உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் – 2

உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் – 2

ஒப்புக் கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக – 2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன் – 2

பரிசுத்தரே பரிசுத்தரே – 2

கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் – 2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் – 2

உலகப் போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
தீட்டானதை தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை – 2

பரிசுத்தரே பரிசுத்தரே – 2

உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா
என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான்
நானும் என் குடும்பமும் உமக்குத்தான்

Umakkuthaan Umakkuthaan – Umakkuththaan Umakkuththaan Lyrics in English

Umakkuththaan umakkuththaan
Iyaesaiyaa en udal umakkuththaan – 2

Umakkuththaan umakkuththaan
Iyaesaiyaa en udal umakkuththaan – 2

Oppuk koduththaen en udalai
Parisuththa paliyaaka – 2
Umakkukantha thooymaiyaana
Jeeva paliyaay tharukinten – 2

Parisuththarae Parisuththarae – 2

Kannkal ichchaை udal aasaikal
Ellaamae olinthu pokum – 2
Umathu siththam seyvathuthaan
Ententaikkum nilaiththirukkum – 2

Ulakap pokkil nadappathillai
Oththa vaesham tharippathillai – 2
Theettanathai thoduvathillai
Theengu seyya ninaippathillai – 2

Parisuththarae Parisuththarae – 2

Umakkuththaan umakkuththaan iyaesaiyaa
En udal umakkuththaan
Naanum en pillaikalum umakkuththaan
Naanum en kudumpamum umakkuththaan

PowerPoint Presentation Slides for the song Umakkuthaan Umakkuthaan – Umakkuththaan Umakkuththaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakkuththaan Umakkuththaan – உமக்குத்தான் உமக்குத்தான் PPT
Umakkuththaan Umakkuththaan PPT

உமக்குத்தான் உடல் பரிசுத்தரே இயேசையா நானும் ஒப்புக் கொடுத்தேன் உடலை பரிசுத்த பலியாக உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன் கண்கள் இச்சை ஆசைகள் தமிழ்