Full Screen ?
 

Vaanaalum Devanae - வானாளும் தேவனே,

வானாளும் தேவனே,
மானிடனாகவே
பிறந்தீரே;
எங்கள் சுபாவத்தை
திருத்தி, பக்தியை
வளர்த்து, மோட்சத்தை
அருள்வீரே.

ஆ தேவ மைந்தனே,
நீர் தாம் சஞ்சீவியே,
ஆகையாலே
நிர்ப்பந்த மாந்தரை,
நாடின பேரன்பை
நினைக்கும் சிந்தையை
அளிப்பீரே.

அநாதி ஜோதியோ,
அடியார் நெஞ்சிலே
பிரகாசியும்;
உம்மால் எல்லாருக்கும்
ரட்சிப்புண்டாகவும்
மெஞ்ஞானம் தோன்றவும்
கடாட்சியும்.

Vaanaalum Devanae – Maanidanaagavae Lyrics in English

Vaanaalum thaevanae,
Maanidanaakavae
Pirantheerae;
Engal supaavaththai
Thiruththi, pakthiyai
Valarththu, motchaththai
Arulveerae.

Aa thaeva mainthanae,
Neer thaam sanjaீviyae,
Aakaiyaalae
Nirppantha maantharai,
Naatina paeranpai
Ninaikkum sinthaiyai
Alippeerae.

Anaathi jothiyo,
Atiyaar nenjilae
Pirakaasiyum;
Ummaal ellaarukkum
Ratchippunndaakavum
Menjnjaanam thontavum
Kadaatchiyum.

PowerPoint Presentation Slides for the song Vaanaalum Devanae – Maanidanaagavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanaalum Devanae – வானாளும் தேவனே, PPT
Vaanaalum Devanae PPT

வானாளும் தேவனே மானிடனாகவே பிறந்தீரே எங்கள் சுபாவத்தை திருத்தி பக்தியை வளர்த்து மோட்சத்தை அருள்வீரே தேவ மைந்தனே நீர் தாம் சஞ்சீவியே ஆகையாலே நிர்ப்பந்த தமிழ்