வலைகள் கிழியத்தக்க
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம்-2
ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்-2
1.இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்-2
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே-2
இயேசுதான் இரட்சகர் என்று-2
ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்-2
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம்-2-வலைகள்
2.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்-2
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும்-2
அன்றாடம் நடந்திடுமே- சபையிலே-2-ஒருமனமாய்
3.ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம்-2
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல-2
என்று நாம் முழங்கிடுவோம்-2-ஒருமனமாய்
வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka Lyrics in English
Valaikal kiliyaththakka
Padavukal amilaththakka
Koottalikku kodukkaththakka
Meenkal kaannpom-2
Orumanamaay ursaakamaay
Valaikal veesuvom
Oorengum naadengum
Narseythi solluvom-2
1.Yesuthaan iratchakar
Yesuthaan ulakin meetpar-2
Nam thaesam ariyanumae
Naavukal sollanumae-2
Yesuthaan iratchakar entu-2
Orumanamaay ursaakamaay
Valaikal veesuvom
Oorengum naadengum
Narseythi solluvom-2
Aalak kadalilae
Athikamaay meen pitippom-2-valaikal
2.sthaevaan seythaar arputhangal
Vallamaiyaal nirainthavaraay-2
Nilal pattal athisayamum
Aataiththottal udal sukamum-2
Antadam nadanthidumae- Sabaiyilae-2-orumanamaay
3.aaviyinaal nirainthiduvom
Paethuru pol arikkai seyvom-2
Manithar meetpataiya vaeraு oru naamam illa-2
Entu naam mulangiduvom-2-orumanamaay
PowerPoint Presentation Slides for the song வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valaigal Kizhiyathakka – வலைகள் கிழியத்தக்க PPT
Valaigal Kizhiyathakka PPT

