Full Screen ?
 

Vallamaiyodu Than Arasaluvaen Naan - வல்லமையோடு தான் அரசாளுவேன் நான்

வல்லமையோடு தான் அரசாளுவேன் நான்
எந்த நாளுமே இயேசுவோடு தான் விட்டர்
வீற்றுடுவேன் நான் இன்றும் என்றும்
பலத்த கிரியை செய்து என்றும் மகிழ
பலத்த கிரியையும் செய்தென்றும் மகிழவும்
என்னை தெரிந்தே தம்மோடு சேர்த்தாரே என்றும் ஆள

கடலின் மீதே நடந்தே
கடலை தானே பிளந்தே
காற்றையே அதட்டிய
கடலையே அமர்த்தியே
கடலுக்கு எல்லையையும்
வரைந்தார் இன்றுமே அவர்
அவரைப்போல இன்று நாமும்
காற்றை அடக்க கடலை அதட்ட
தந்திட்டாரே வல்லமையை
மாறா வரமும் ஆளுகையும்
முற்றுமாய் அவரையே
நானுமே என்றும் பிரதிபலிக்க

குஷ்டமும் தான் மறைந்ததே
வியாதியும் தான் தொலைந்ததே
கண்களை தெளிவித்தே
செவியையும் திறந்திட்டே
மறைந்ததே தீரா நோயும்
தொலைந்ததே வியாதியும் என்றும்
எந்தன் கரமும் எந்தன் புயமும்
எந்தன் தேகமும் எந்தன் சுவாசமும்
அவரை போல எழும்பிடுமே
சரீரங்களை உயிர்ப்பிக்குமே
வியாதியும் மறையுமே
நாளுமே என்றும் அதிசயமே

Vallamiyodu Thaan – Vallamaiyodu Than Arasaluvaen Naan Lyrics in English

Vallamaiyodu thaan arasaaluvaen naan entha naalumae Yesuvodu thaan vittar veettaுduvaen naan intum entum palaththa kiriyai seythu entum makila palaththa kiriyaiyum seythentum makilavum ennai therinthae thammodu serththaarae entum aala kadalin meethae nadanthae kadalai thaanae pilanthae kaattaைyae athattiya kadalaiyae amarththiyae kadalukku ellaiyaiyum varainthaar intumae avar avaraippola intu naamum kaattaை adakka kadalai athatta thanthittarae vallamaiyai maaraa varamum aalukaiyum muttaுmaay avaraiyae naanumae entum pirathipalikka kushdamum thaan marainthathae viyaathiyum thaan tholainthathae kannkalai theliviththae seviyaiyum thiranthittaே marainthathae theeraa Nnoyum tholainthathae viyaathiyum entum enthan karamum enthan puyamum enthan thaekamum enthan suvaasamum avarai pola elumpidumae sareerangalai uyirppikkumae viyaathiyum maraiyumae naalumae entum athisayamae

PowerPoint Presentation Slides for the song Vallamiyodu Thaan – Vallamaiyodu Than Arasaluvaen Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamaiyodu Than Arasaluvaen Naan – வல்லமையோடு தான் அரசாளுவேன் நான் PPT
Vallamaiyodu Than Arasaluvaen Naan PPT

எந்தன் வியாதியும் நாளுமே பலத்த கடலை மறைந்ததே தொலைந்ததே வல்லமையோடு அரசாளுவேன் இயேசுவோடு விட்டர் வீற்றுடுவேன் இன்றும் கிரியை செய்து மகிழ கிரியையும் செய்தென்றும் மகிழவும் தமிழ்