Full Screen ?
 

Veeradhi Veerar - வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்

வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .

திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .

அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .

சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .

ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்

Veeradhi Veerar – வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் Lyrics in English

Veeraathi veerar Yesu senai naangal ,
Senai naangal ,Yesuvin senai naangal .

Thiru vasanaththai engum thirinthu solvom ,
Thirinthu solvom ,athai arinthu solvom .

Ariveena mennum kaattaை athamaakkuvom
Athamaakkuvom ;njaanamathaal thaakkuvom .

Siluvai kotiyaich serath thaetip pitippom
Thaetip pitippom ,anpu koornthu pitippom .

Ratchannya seeraavudan neethik kavasam
Neethik kavasam kaiyaaduvom vaasam.

Visuvaasak kaedakaththai maeluyarththuvom
Maeluyarththuvom athai maeluyarththuvom .

Paavach sothanaith thataikal paasam neekkuvom ,
Paasam neekkuvom ; aasaapaasam pokkuvom

PowerPoint Presentation Slides for the song Veeradhi Veerar – வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veeradhi Veerar – வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் PPT
Veeradhi Veerar PPT

சேனை நாங்கள் சொல்வோம் பிடிப்போம் மேலுயர்த்துவோம் திரிந்து அதமாக்குவோம் தேடிப் நீதிக் கவசம் பாசம் நீக்குவோம் வீராதி வீரர் இயேசு இயேசுவின் திரு வசனத்தை எங்கும் தமிழ்