Full Screen ?
 

Vetri Sirantharae Yesu - -வெற்றி சிறந்தாரே யேசு

வெற்றி சிறந்தாரே இயேசு
வெற்றி சிறந்தாரே – 2
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே – 2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றார் – 2
– வெற்றி சிறந்தாரே

ஓ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும் – 2
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது – 2
– வெற்றி சிறந்தாரே

ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினீர் மூலைக்கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே
கண்களுக் ஆச்சர்யமாக – 2

களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2
– வெற்றி சிறந்தாரே

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு Lyrics in English

Vetti siranthaarae Yesu
Vetti siranthaarae – 2
Maranaththai ventarae
Paathaalaththai ventarae – 2
Raajaathi raajaavaay ententum
Aalukai seykintar – 2
– vetti siranthaarae

O ho o ho
Oho ha ho ho.. – 4

Neethimaanin koodaaraththil
Iratchippin kaempeera saththam
Karththarin valathu karam
Paraakkiramangal seyyum – 2
Mikavum uyarnthullathu
Paraakkiramam seykintathu – 2
– vetti siranthaarae

Aakaathentu thallinaarkal ennai
Aakkineer moolaikkallaaka
Karththarin seyal ithuvae
Kannkaluk aachcharyamaaka – 2

Kalikoornthu makilnthiduvom
Kaariyaththai vaaykkappannnuvaar – 2
– vetti siranthaarae

PowerPoint Presentation Slides for the song Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetri Sirantharae Yesu – -வெற்றி சிறந்தாரே யேசு PPT
Vetri Sirantharae Yesu PPT

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு Song Meaning

Jesus is victorious
Vetri Chilare – 2
Conquer death
Conqueror of the underworld – 2
Rajati Rajavai forever
Rulers – 2
– Victory is great

Oh ho oh ho
Ooh ha ho ho.. – 4

In the Tabernacle of the Righteous
The sound of the campira of salvation
The right hand of God
Performs feats – 2
is very high
Prowess – 2
– Victory is great

They pushed me not to be
Akinir as the cornerstone
This is the work of God
Astonishing to the eyes – 2

Let's have fun and be happy
He will make things happen – 2
– Victory is great

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வெற்றி சிறந்தாரே ஹோ வென்றாரே கர்த்தரின் இயேசு மரணத்தை பாதாளத்தை ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் ஓஹோ நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் தமிழ்