Full Screen ?
 

Yesapavin Sella Pillai Naan - இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்

இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்
அவர்மேல் உறங்கிடுவேன் நான்
கலக்கமோ பயம் எனக்கில்லையே (2)
அவர் கரம் என்னை மூடுதே (2)

இருளை கண்டும் பயமில்லையே
இடியை கேட்டும் பயமில்லையே (2)
அப்பாவின் மார்பில் சாய்ந்து
கண்மூடி உறங்கிடுவேன் (2)

பிசாசை கண்டும் பயமில்லையே
போர் செய்தி கேட்டும் பயமில்லையே (2)
அப்பாவின் மார்பில் சாய்ந்து
கண்மூடி உறங்கிடுவேன் (2)

Yesapavin Sella Pillai Lyrics in English

Iyaesappaavin sella pillai naan avarmael urangiduvaen naan kalakkamo payam enakkillaiyae (2) avar karam ennai mooduthae (2) irulai kanndum payamillaiyae itiyai kaettum payamillaiyae (2) appaavin maarpil saaynthu kannmooti urangiduvaen (2) pisaasai kanndum payamillaiyae por seythi kaettum payamillaiyae (2) appaavin maarpil saaynthu kannmooti urangiduvaen (2)

PowerPoint Presentation Slides for the song Yesapavin Sella Pillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesapavin Sella Pillai Naan – இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான் PPT
Yesapavin Sella Pillai Naan PPT

பயமில்லையே உறங்கிடுவேன் கண்டும் கேட்டும் அப்பாவின் மார்பில் சாய்ந்து கண்மூடி இயேசப்பாவின் செல்ல பிள்ளை அவர்மேல் கலக்கமோ பயம் எனக்கில்லையே கரம் என்னை மூடுதே இருளை தமிழ்