இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2
இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா – 2
பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான் – 2
குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான் – 2
லேகியோன் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான் – 2
ஆறாயிரம் பிசாசுகள்
அடியோடு அழிந்தன – 2
பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான் – 2
பார்வை அடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான் – 2
மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமமில்ல – 2
வானத்தின் கீழ் எங்கும்
பூமியின் மேல் எங்கும் – 2
Yesu Ennum Naamam Lyrics in English
Yesu ennum naamam entum namathu naavil – 2
Solla solla ellaam nadakkum – 2
Iyaesaiyyaa iyaesaiyyaa
Iyaesaiyyaa iyaesaiyyaa – 2
Piraviyilae mudavan
Peyar sonnathaal nadanthaan – 2
Kuthiththaan thuthiththaan
Kovilukkul nulainthaan – 2
Laekiyon oti vanthaan
Yesuvae entalaiththaan – 2
Aaraayiram pisaasukal
Atiyodu alinthana – 2
Parththimaeyu kooppittan
Yesuvae irangum entan – 2
Paarvai atainthaan
Yesuvai pin thodarnthaan – 2
Manithar meetpataiya
Vaeraு oru naamamilla – 2
Vaanaththin geel engum
Poomiyin mael engum – 2
PowerPoint Presentation Slides for the song Yesu Ennum Naamam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennum Naamam Endrum Eamadhu Naavil – இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2 PPT
Yesu Ennum Naamam Endrum Eamadhu Naavil PPT

