Full Screen ?
 

Yesuvin Marbil Naan - இயேசுவின் மார்பில் நான்

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2

2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும் – 2
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2
– வாழ்த்துவேன்

3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் – 2
– வாழ்த்துவேன்

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே – 2
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2

Yesuvin Marbil Naan – இயேசுவின் மார்பில் நான் Lyrics in English

1. Yesuvin maarpil naan saaynthumae
Intum entum enthan jeeva paathaiyil – 2
Paarilae paadukal maranthu naan
Paaduvaen en naesarai naan pottiyae – 2

Vaalththuvaen pottaுvaen ummai maathram
Nnokki entum jeevippaen (Alleluya) – 2

2. Sothanaiyaal en ullam sornthidum
Vaethanaiyaana vaelai vanthidum – 2
En mana paaram ellaam maaridum
Tham kirupai entum ennai thaangidum – 2
– vaalththuvaen

3. Snaekithar ellaam kaivittitinum
Naesaraal iyaesennotiruppathaal – 2
Mannnnilen vaalvai naan vittaேkiyae
Mannavanaam Yesuvodu seruvaen – 2
– vaalththuvaen

4. Entum en vaennduthalkal kaetpaarae
Entum en kannnneerai thutaippaarae – 2
Aelai en kashdam yaavum neengiyae
Yesuvodu sernthu niththam entum vaaluvaen – 2

PowerPoint Presentation Slides for the song Yesuvin Marbil Naan – இயேசுவின் மார்பில் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Marbil Naan – இயேசுவின் மார்பில் நான் PPT
Yesuvin Marbil Naan PPT

வாழ்த்துவேன் இயேசுவோடு இயேசுவின் மார்பில் சாய்ந்துமே இன்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து பாடுவேன் நேசரை போற்றியே போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி தமிழ்