ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே – 2
அல்லேலுயா – 4
இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
அல்லேலுயா – 4
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2
அல்லேலுயா – 4
பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே – 2
அல்லேலுயா – 4
சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2
அல்லேலுயா – 4
சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலுயா – 4
கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
அல்லேலுயா – 4
புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
அல்லேலுயா – 4
உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே – 2
அல்லேலுயா – 4
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2
அல்லேலுயா – 4
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா – 2
அல்லேலுயா – 4
Aathiyum Anthamumaanavarae Lyrics in English
Aathiyum anthamumaanavarae
Alpaa omekaavumaanavarae – 2
Allaeluyaa – 4
Irukkiravaraay iruppavarae
Naettaுm intum entum maaraathavarae – 2
Allaeluyaa – 4
Parisuththar Parisuththar Parisuththarae
Senaikalin Karththar Parisuththarae – 2
Allaeluyaa – 4
Parisuththa paliyaay vanthavarae
Engalukkaay paliyaanavarae – 2
Allaeluyaa – 4
Siluvaiyil vetti siranthavarae
Iratchakaa ummai tholukiromae – 2
Allaeluyaa – 4
Saththuru vellam pol varumpothu
Aettaுvaen jeyak koti entavarae -2
Allaeluyaa – 4
Karththarin pillaikal naangalentu engal
Aaviyudan saatchi koduppavarae – 2
Allaeluyaa – 4
Purappattup pongal entavarae
Athikaarangal yaavum thanthavarae – 2
Allaeluyaa – 4
Ulakin mutivu pariyantham naan
Ungalotiruppaen entavarae – 2
Allaeluyaa – 4
Sthoththiram Sthoththiram sthoththiramae
Thiriyaeka thaevanukku sthoththiramae – 2
Allaeluyaa – 4
Allaeluyaa Amen allaeluyaa
Allaeluyaa Amen allaeluyaa – 2
Allaeluyaa – 4
PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumaanavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumaanavarae – ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமெகாவுமானவரே – 2அல்லேலுயா – 4இருக்கிறவராய் இருப்பவரேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2அல்லேலுயா – 4பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2அல்லேலுயா – 4பரிசுத்த பலியாய் வந்தவரேஎங்களுக்காய் பலியானவரே – 2அல்லேலுயா – 4சிலுவையில் வெற்றி சிறந்தவரேஇரட்சகா உம்மை தொழுகிறோமே – 2அல்லேலுயா – 4சத்துரு வெள்ளம் போல் வரும்போதுஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2அல்லேலுயா – 4கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2அல்லேலுயா – 4புறப்பட்டுப் போங்கள் என்றவரேஅதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2அல்லேலுயா – 4உலகின் முடிவு பரியந்தம் நான்உங்களோடிருப்பேன் என்றவரே – 2அல்லேலுயா – 4ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேதிரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2அல்லேலுயா – 4அல்லேலுயா ஆமென் அல்லேலுயாஅல்லேலுயா ஆமென் அல்லேலுயா – 2அல்லேலுயா PPT
Aathiyum Anthamumaanavarae PPT

