Full Screen Chords ?
 

Andavarai Ekkalamum Potriduven - ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

Andavarai Ekkalamum Potriduven
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்
1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்…
2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல
4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்
8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்

Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும் Lyrics in English

Andavarai Ekkalamum Potriduven
Aanndavarai ekkaalamum pottiduvaen

Avarpukal eppotham en naavil olikkum

1. Ennotae aanndavarai makimaippaduththungal

Orumiththu avar naamam uyarththiduvom

Nadanamaati nanti solvom…

2. Aanndavaraith thaetinaen sevi koduththaar

Ellaavitha payaththinintum viduviththaar

3. Avarai Nnokkip kaarththathaal pirakaasamaanaen

Enathumukam vetkappattu pokavayilla

4. Aelainaan kooppittaேn pathil thanthaarae

Nerukkatikal anaiththinintum viduviththaarae

5. Karththar nallavar suvaiththup paarungal

Avarai nampum manitharellaam paakkiyavaankal

6. Singakkuttikal unavinti pattini kidakkum

Aanndavarai naaduvorkku kuraivaeyillai

7. Karththar kannkal neethimaanai Nnokkiyirukkum

Avar sevikal avanukku thiranthirukkum

8. Neethimaankal kooppittal Karththar kaetkiraar

Thunpangal anaiththinintum viduvikkiraar

PowerPoint Presentation Slides for the song Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் PPT
Andavarai Ekkalamum Potriduven PPT

Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும் Song Meaning

Andavarai Ekkalamum Potriduven
I will praise the Lord forever
His praise will always ring in my tongue
1. Glorify the Lord with me
Let's raise his name together
Let's dance and say thank you…
2. I sought the Lord and He answered
Freed from all kinds of fear
3. I shine because I look at him
My face will not be ashamed
4. Poor man, I called and answered
Freed from all crises
5. The Lord is good and taste it
Blessed are all who believe in him
6. Lion cubs starve without food
There is no shortage of those who seek the Lord
7. The eyes of the Lord are on the righteous
His ears are open to him
8. When the righteous call, the Lord hears
Delivers from all miseries

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆண்டவரை கர்த்தர் அவரை அனைத்தினின்றும் Andavarai Ekkalamum Potriduven எக்காலமும் போற்றிடுவேன் அவர்புகழ் எப்போதம் நாவில் ஒலிக்கும் என்னோடே மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி தமிழ்