Full Screen ?
 

Anpai Thaarume Unthan - அன்பைத் தாருமே உந்தன்

அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே (2)
அன்பில்லாமல் நான் செய்யும்
எல்லாக் கிரியையும் குப்பையே (2)
அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே

1. மனிதர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பில்லை என்றால் – நான்
ஒன்றுமில்லையே (2)

2. வரங்கள் எனக்கு இருந்தாலும்
இரகசியத்தை நான்
அறிந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்
ஒன்றுமில்iலையே (2)

3. மலைகளைப் பெயர்க்கும்
விசுவாசம் உடையவனாய்  நான்
இருந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்

ஒன்றுமில்லையே (2)

Anpai Thaarume Unthan Lyrics in English

Anpaith thaarumae – unthan
Anpaith thaarumae (2)
Anpillaamal naan seyyum
Ellaak kiriyaiyum kuppaiyae (2)
Anpaith thaarumae – unthan
Anpaith thaarumae

1. Manithar paashai paesinaalum
Thoothar paashai paesinaalum
Anpillai ental – naan
Ontumillaiyae (2)

2. Varangal enakku irunthaalum
Irakasiyaththai naan
Arinthaalum anpillai ental
– naan
Ontumililaiyae (2)

3. Malaikalaip peyarkkum
Visuvaasam utaiyavanaay  naan
Irunthaalum anpillai ental
– naan

Ontumillaiyae (2)

PowerPoint Presentation Slides for the song Anpai Thaarume Unthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpai Thaarume Unthan – அன்பைத் தாருமே உந்தன் PPT
Anpai Thaarume Unthan PPT

தாருமே என்றால் அன்பைத் உந்தன்அன்பைத் பாஷை அன்பில்லை அன்பில்லாமல் செய்யும்எல்லாக் கிரியையும் குப்பையே மனிதர் பேசினாலும்தூதர் பேசினாலும்அன்பில்லை நான்ஒன்றுமில்லையே வரங்கள் இருந்தாலும்இரகசியத்தை நான்அறிந்தாலும் நான்ஒன்றுமில்iலையே மலைகளைப் தமிழ்