அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான்
வாஞ்சிக்கும் நாடாம் – என்
1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதிசயமான
2. சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் – அதிசயமான
3. விதவிதக் கொள்கை இல்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும் – அதிசயமான
4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி, நிறம், ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி – அதிசயமான
5. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
தரித்திரர், செல்வர், சிறியவர், பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம் – அதிசயமான
6. பல பலத் திட்டம் இல்லை – ஆளும்
சட்டங்கள் ஏதுமில்லை
காவல் துறையில்லை, கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம் – அதிசயமான
7. இயேசுவின் இரத்ததினால் – பாவம்
கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் – அதிசயமான
அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana Olimaya Naadam Lyrics in English
Athisayamaana olimaya naadaam
Naesarin naadaam – naan
Vaanjikkum naadaam – en
1. Paavam illaatha naadu
Oru saapamum kaannaa naadu
Niththiya makilchchi oyaatha geetham
Unnathaththil Hosanna – Alleluya – athisayamaana
2. Santhira sooriyan illai
Aanaal irul aethum kaanavillai
Thaeva kumaaran jothiyil jothi
Niththiya velichchamaavaar – entum pakal – athisayamaana
3. Vithavithak kolkai illai
Palap pirivulla palakai illai
Orae oru kudumpam orae oru thalaivar
Engumae anpu mayam – anpullor sellum – athisayamaana
4. Pirachchanai aethum illai
Veenn kulappangal ontum illai
Moli, niram, jaathi pattaு utaiyor
Evarumae angu illai – anpae moli – athisayamaana
5. Kataiththeru aethum illai
Tholirsaalaikal ontum illai
Thariththirar, selvar, siriyavar, periyor
Aakiya sirappum illai – ellaam samam – athisayamaana
6. Pala palath thittam illai – aalum
Sattangal aethumillai
Kaaval thuraiyillai, kanntippum illai
Manithanin aatchi illai – paeraanantham – athisayamaana
7. Yesuvin iraththathinaal – paavam
Kaluvinaal sellalaamae
Iththanai periya silaakkiyam ilappor
Poomiyil evarum vaenndaam – inte vaareer – athisayamaana
PowerPoint Presentation Slides for the song அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana Olimaya Naadam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athisayamana Olimaya Naadam – அதிசயமான ஒளிமய நாடாம் PPT
Athisayamana Olimaya Naadam PPT
அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana Olimaya Naadam Song Meaning
A wonderfully luminous country
Nadham of Nasser – Me
Wanting country – N
1. Sinless country
A curse is also the land of Ghana
Eternal joy is a never-ending hymn
Hosanna in the sublime – Alleluia – Wonderful
2. No Moon Sun
But there was no darkness
Deva Kumaran is a torch in a torch
Everlasting light – everlasting day – wondrous
3. No diversity policy
No multi-section board
There is only one family with only one leader
Wherever Anbu Mayam – loved ones go – is wonderful
4. No problem
There is no need for confusion
Language, color, caste fanatics
No one is there – dear language – amazing
5. There is no shopping street
There are no factories
The poor, the rich, the small, the old
Nothing special – all equal – wonderful
6. No Multi-Strength Plan – Governing
There are no laws
No police department, no reprimand
No reign of man – rapture – wondrous
7. By the blood of Jesus – sin
You can wash it
Losers of such great wisdom
No one on earth wants – today Warir – miraculous
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இல்லை அதிசயமான நாடாம் ஏதும் பாவம் நாடு நித்திய ஒன்றும் மொழி ஒளிமய நேசரின் வாஞ்சிக்கும் இல்லாத சாபமும் காணா மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் தமிழ்
