அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்-2
கவலைகள் இல்லை கலக்கமும் இல்லை
கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த
1.அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்-2
திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்-2
என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்-2
நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்
3.உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்-2
என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்-2
என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்-2
நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்
Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் Lyrics in English
Alaiththa theyvam nadaththich selvaar
Kannnnin manni pol kaaththiduvaar-2
Kavalaikal illai kalakkamum illai
Karththar en maeyppar kurai ontum illai-alaiththa
1.alaiththavar unnmaiyullavar
Ilaippaaraுthal thanthiduvaar-2
Thiraannikku maelaaka
Orupothum sothiththidaar-2
Enna vanthaalum ethu vanthaalum
En Yesu ennai kaividaar-2
Nampuvaen Yesuvai-2-alaiththa theyvam
3.ulakamae ethirththaalum
Nampinorkalum thoottinaalum-2
Ennai alaiththavaro
Orupothum ennai maravaar-2
Enna vanthaalum ethu vanthaalum
En Yesu ennai kaividaar-2
Nampuvaen Yesuvai-2-alaiththa theyvam
PowerPoint Presentation Slides for the song Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் PPT
Azhaitha Deivam PPT

