Full Screen ?
 

En Belanellam Neerthanaya - என் பெலனெல்லாம் நீர்தானய்யா

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும்
என்னை நிலைநிறுத்தும் – 2

பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை – 2

வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர் – 2
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர் – 2

தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பி செல்ல வழி செய்கின்றீர் – 2
அதிசயமாய் நடத்துகின்றீர் – உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர் – 2

En Belanellam Neerthanaya Lyrics in English

En pelanellaam neerthaanayyaa – 4
Seerppaduththum sthirappaduththum
Pelappaduththum
Ennai nilainiraுththum – 2

Pelanae kanmalaiyae
Aaraுthalae aaraathanai – 2

Valakkaraththaal thaangukinteer
Valuvaamal paathukaakkinteer – 2
Ovvoru naalum pelan tharukinteer
Kirupaiyaal nadaththukinteer – 2

Thaangida pelan tharukinteer
Thappi sella vali seykinteer – 2
Athisayamaay nadaththukinteer – um
Pelaththaal soolnthukkolkireer – 2

PowerPoint Presentation Slides for the song En Belanellam Neerthanaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanellam Neerthanaya – என் பெலனெல்லாம் நீர்தானய்யா PPT
En Belanellam Neerthanaya PPT

பெலன் தருகின்றீர் நடத்துகின்றீர் பெலனெல்லாம் நீர்தானய்யா சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும் பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை வலக்கரத்தால் தாங்குகின்றீர் வலுவாமல் பாதுகாக்கின்றீர் தமிழ்