என் உயிருள்ளவரை
உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக
என்னை ஏற்றுக்கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும் – என் உயிர்
1.தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே
என் தனிமையில என்னை தேற்றினீரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர்
2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர்
உம் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிட்டேன் – என் உயிர்
என் உயிருள்ளவரை – En Uyirullavarai Lyrics in English
En uyirullavarai
Ummai thuthiththiduvaen
En uyir pirinthaalum ummaiyae
En jeevan umakkaaka
En vaalvum umakkaaka
Ennai aettaுkkollum
Ennai manniyum
Um piriyamaay
Ennai maattidum – en uyir
1.thaayin karuvil ennai kaaththavarae
Um tholil ennai sumanthavarae
En thanimaiyila ennai thaettineerae
En arukinilae entum iruppavarae – en uyir
2.en paavaththai neer sumanthu konnteer
Puthu manithanaay uruvaakkineer
Um anpai naan purinthu konntaen
Ini ummai vittu naan vilakittaேn – en uyir
PowerPoint Presentation Slides for the song என் உயிருள்ளவரை – En Uyirullavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyirullavarai – என் உயிருள்ளவரை PPT
En Uyirullavarai PPT

