Full Screen ?
 

En Uyirullavarai - என் உயிருள்ளவரை

என் உயிருள்ளவரை
உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே

என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக

என்னை ஏற்றுக்கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும் – என் உயிர்

1.தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே
என் தனிமையில என்னை தேற்றினீரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர்

2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர்
உம் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிட்டேன் – என் உயிர்

என் உயிருள்ளவரை – En Uyirullavarai Lyrics in English

En uyirullavarai
Ummai thuthiththiduvaen
En uyir pirinthaalum ummaiyae

En jeevan umakkaaka
En vaalvum umakkaaka

Ennai aettaுkkollum
Ennai manniyum
Um piriyamaay
Ennai maattidum – en uyir

1.thaayin karuvil ennai kaaththavarae
Um tholil ennai sumanthavarae
En thanimaiyila ennai thaettineerae
En arukinilae entum iruppavarae – en uyir

2.en paavaththai neer sumanthu konnteer
Puthu manithanaay uruvaakkineer
Um anpai naan purinthu konntaen
Ini ummai vittu naan vilakittaேn – en uyir

PowerPoint Presentation Slides for the song என் உயிருள்ளவரை – En Uyirullavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyirullavarai – என் உயிருள்ளவரை PPT
En Uyirullavarai PPT

என்னை உயிர் உம் உம்மை உமக்காக உயிருள்ளவரை துதித்திடுவேன் பிரிந்தாலும் உம்மையே ஜீவன் வாழ்வும் ஏற்றுக்கொள்ளும் மன்னியும் பிரியமாய் மாற்றிடும் தாயின் கருவில் காத்தவரே தோளில் தமிழ்