Full Screen ?
 

Enna Koduppaen Naan Umakku - என்ன கொடுப்பேன் நான் உமக்கு

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
நோவாவைப் போல் தகனபலியினையோ
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

என்னையே நான் தருகின்றேன் (2)
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?

Enna Koduppaen Naan Umakku Lyrics in English

Enna koduppaen naan umakku
Enna koduppaeno ?
Ennaith thaetivantha theyvam neerallo ?
Enna koduppaen, naan enna koduppaen ?

1. Aapaelaip pol manthaiyin thalaiyeettaைyo
Nnovaavaip pol thakanapaliyinaiyo
Aapirakaamaip pol than orae makanaiyo
Enna koduppaen, naan enna koduppaen ?

2. Njaaniyaakap piranthirunthaal njaanaththaik koduppaen
Aayanaakap piranthirunthaal manthaiyaik koduppaen
Thoothanaaka irunthirunthaal vaalththu kooraுvaen
Enna koduppaen, naan enna koduppaen ?

3. Siraு ullam tharukinten neer thangida
Parisuththamaay maattida neer vaarumae
Ennaiyae naan tharukinten um makimaikkae
Ennaik koduppaen, naan ennai koduppaen ?

Ennaiyae naan tharukinten (2)
Ennaith thaetivantha theyvam neerallo ?
Ennaik koduppaen, naan ennaik koduppaen ?

PowerPoint Presentation Slides for the song Enna Koduppaen Naan Umakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Koduppaen Naan Umakku – என்ன கொடுப்பேன் நான் உமக்கு PPT
Enna Koduppaen Naan Umakku PPT

கொடுப்பேன் தருகின்றேன் என்னைக் என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ பிறந்திருந்தால் நீர் என்னையே உமக்கு கொடுப்பேனோ ஆபேலைப் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் தகனபலியினையோ ஆபிரகாமைப் மகனையோ தமிழ்