Full Screen ?
 

Ithuvarai Nadathi Kuraivintri - இதுவரை நடத்தி குறைவின்றி

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன் – 2

ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா – 2

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா – 2

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi Kuraivintri Lyrics in English

Ithuvarai nadaththi kuraivinti kaaththu
Makilvai thantheerae nanti aiyaa- 2

Thannnneerai kadanthaen sothanai jeyiththaen
Mathilai thaanntinaen um palaththaal – 2

Nanti nanti aiyaa
Ummai uyarththiduvaen – 2

Aapaththu naalil anukulamaana
Thunnaiyumaaneerae nanti aiyaa – 2

Um karam neetti aaseervathiththu
Ellaiyai perukkineer nanti aiyaa – 2

Apishaekam thanthu varangalai eenthu
Payanpadach seytheerae nanti aiyaa – 2

Kirupaikal thanthu ooliyam thanthu
Uyarththi vaiththeerae nanti aiyaa – 2

PowerPoint Presentation Slides for the song இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi Kuraivintri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Nadathi Kuraivintri – இதுவரை நடத்தி குறைவின்றி PPT
Ithuvarai Nadathi Kuraivintri PPT

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi Kuraivintri Song Meaning

Keep up the good work so far
Thank you sir for giving me joy- 2

I crossed the water and won the test
I crossed the wall by your strength – 2

Thank you thank you sir
I will lift you up – 2

Auspicious in the day of danger
Thank you sir – 2

Stretch out your hand and bless
Thank you sir for increasing the limit – 2

Anointing and reaping the blessings
Thank you Sir – 2

Give graces and give ministry
Thank you sir for raising it – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா தந்து உம் இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் பலத்தால் உம்மை உயர்த்திடுவேன் தமிழ்