Jeevan Thanthu Anbu Kurnthu
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
இயேசுவே நன்றி – 4
1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
உம்பிள்ளையாய் மாற்றினீர்
உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2
2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
தேற்றி நடத்துகிறீர் – 2
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
எனக்காக யாவையும் செய்வீர் – 2
3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்
ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2
4 . ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பி நடத்துகிறீர் – 2
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கு மாறா வல்ல நேசரே – 2
Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த Lyrics in English
Jeevan Thanthu Anbu Kurnthu
Jeevan thanthu anpu koorntha thaevaa en
Jeevanulla naal varai nanti – 2
Yesuvae nanti – 4
1 . Iraththam sinthi meettuk konnteer
Iratchippaal alangariththeer – 2
Umpillaiyaay maattineer
Ummodu vaiththukkonnteer – 2
2 . Thaetivantha theyvam neerae – ennai
Thaetti nadaththukireer – 2
Ennaik kaakkum theyvam neerae
Enakkaaka yaavaiyum seyveer – 2
3 . Ooliyam seyya ennai innum
Uruvaakki makilkinteer – 2
Orupothum kaivida maattir
Orunaalum vilakida maattir – 2
4 . Aaviyin apishaekaththaal
Nirappi nadaththukireer – 2
Vaakkuththaththam seythavarae
Vaakku maaraa valla naesarae – 2
PowerPoint Presentation Slides for the song Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த PPT
Jeevan Thanthu Anbu Kurnthuஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என் PPT

