கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2
நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி
1. உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்-2
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்
2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
திருவசனம் தேற்றுதையா-2
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்
3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்
கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil Lyrics in English
Kalangi ninta vaelaiyil
Kaividaamal kaaththeerae thakappanae, thakappanae-2
Neer pothum en vaalvil-4-kalangi
1. Utaintha nontha ullaththodu
Arukil neer irukkinteer-2
Thaangidum pelan thanthu
Thappich sella vali seyyum
Thakappanae(2) thakappanae – neer pothum
2. Thunpaththin paathaiyil nadakkum pothellaam
Thiruvasanam thaettaுthaiyaa-2
Theemaikalai nanmaiyaakki
Thinam thinam nadaththich sellum
Thakappanae(2) thakappanae – neer pothum
3. Niththiya anpinaal anpukoornthu
Um paeranpaal iluththuk konnteer-2
Kaarunnyam thayavaal
Kaalamellaam soolnthu kaakkum
Thakappanae(2) thakappanae – neer pothum
PowerPoint Presentation Slides for the song கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangi Nindra Velaiyil – கலங்கி நின்ற வேளையில் PPT
Kalangi Nindra Velaiyil PPT

