Full Screen ?
 

Kartharin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?

பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?

தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ

தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு

பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு

சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்

தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே

துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே

இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு

ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

Kartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா Lyrics in English

Karththarin panthiyil vaa – sakotharaa

Karththarin panthiyil vaa

Karththar anpaaych sontha raththaththaich sinthina
Kaaranaththai manap pooranamaay ennnni – karththarin

1. Jeeva appam allo? – Kristhuvin thiruch sareeram allo?

Paava manang kallo? – unakkaayp pakirappatta thallo?

Thaeva kumaaranin jeeva appaththai nee

Thintu avarudan entum pilaiththida – karththarin

2. Thaeva anpaip paaru – Kristhuvin seeshar kurai theeru

Paavak kaettaைk kooraு – raapposana panthithanil seru

Saavukkuriya maa paavamulla lokam

Thannil manam vaiththu anniyan aakaathae – karththarin

3. Anpin virunthaamae – karththarudan aikyap panthi yaamae

Thunpam thuyar pomae .. Iruthayam suththa thidanaamae

Inpam mikum thaeva anpin virunthukku

Aethu thaamathamum illaathippothae vaa – karththarin

PowerPoint Presentation Slides for the song Kartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா சகோதரா PPT
Kartharin Panthiyil Vaa PPT

கர்த்தரின் தேவ பந்தியில் வா ஜீவ அல்லோ கிறிஸ்துவின் அன்பின் சகோதரா வாகர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி தமிழ்