Full Screen ?
 

Kirupaiyithey Deva Kirupaiyithey - கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே – இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே — கிருபையிதே

2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே

3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் — கிருபையிதே

4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் — கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே- வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் — கிருபையிதே

6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ

இகமதில் வேறெமக் காருமில்லை — கிருபையிதே

Kirupaiyithey Deva Kirupaiyithey Lyrics in English

Kirupaiyithae thaeva kirupaiyithae
Thaangi nadaththiyathae
Yesuvilae pon naesarilae
Akamakilnthae naam aananthippom

1. Aaruyir anparaay engaludanae
Jeeviya paathaiyilae – Yesuparan
Anuthinamum vali nadanthae
Avarathu naamaththil kaaththanarae — kirupaiyithae

2. Eththanaiyo Parisuththarkal marainthae
Makimai sernthanarae – pooranamaay
Kaaththanarae Karththar emai
Karunnaiyinaal thooya sevai seyya — kirupaiyithae

3. Anpin akalamum neelam uyaramum
Aalamum arinthunara – anukkirakiththaar
Kristhuvilae oru manaiyaay
Sirushtiththae niraுththinaar avar sutharaay — kirupaiyithae

4. Nalla poraattam poraati jeyiththae
Niththiya jeevanai naam – pettidavae
Visuvaasaththil nilaiththiduvom
Asaiyaathu alaippinai kaaththukkolvom — kirupaiyithae

5. Aaviyum manavaattiyum aavaludan
Vaarumentalaikkintarae- vaarumenpeer
Seeyonae nee paar unakkaay
Naayakan Yesu thaam velippaduvaar — kirupaiyithae

6. Vaarththaiyinaal avar theerththaar enthan
Viyaathiyum vaethanaiyum – vaiththiyaraay
Yesuvallaal saarnthidavo

Ikamathil vaeraெmak kaarumillai — kirupaiyithae

PowerPoint Presentation Slides for the song Kirupaiyithey Deva Kirupaiyithey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupaiyithey Deva Kirupaiyithey – கிருபையிதே தேவ கிருபையிதே PPT
Kirupaiyithey Deva Kirupaiyithey PPT

கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே ஆனந்திப்போம் ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவிய பாதையிலே இயேசுபரன்அனுதினமும் வழி நடந்தேஅவரது நாமத்தில் காத்தனரே எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தேமகிமை தமிழ்