மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்
அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae Lyrics in English
Makimaiyaana Paralokam irukkaiyilae – nee
Manam utainthu povathum aeno
Aattith thaetta anpar Yesu irukkaiyilae – nee
Anji, anji vaalvathum aeno
Thidan kol, pelan kol
Sornthidaamal thodarnthu odu
Makimaiyaana Paralokam iruppathanaal – naan
Manam utainthu pokavae maattaேn
Aattith thaetta anpar Yesu iruppathanaal – naan
Anji, anji vaalnthida maattaேn
Thidan konntaen, pelan konntaen
Sornthidaamal thodarnthu oduvaen
PowerPoint Presentation Slides for the song மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyana Paralogamae – மகிமையான பரலோகம் PPT
Magimaiyana Paralogamae PPT
மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae Song Meaning
In the glorious heavenly seat – You
It's something that breaks your heart
In the seat of the beloved Jesus - you
Fear, living in fear is something
Be strong, be strong
Keep running without getting tired
Because there is a glorious heaven – I am
I will never be heartbroken
Because there is a loving Jesus - I am
I will not live in fear
I was strong, I was strong
I will keep running without getting tired
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அஞ்சி மகிமையான பரலோகம் இருக்கையிலே மனம் உடைந்து ஏனோ ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு திடன் கொள் பெலன் சோர்ந்திடாமல் தொடர்ந்து இருப்பதனால் மாட்டேன் கொண்டேன் தமிழ்
