Full Screen Chords ?
 

Nallathya Naan Sollavum Seyavum - நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்

Nallathya Naan Sollavum Seyavum
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
1. ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா…நன்றி…நன்றி – 2
2. பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழ செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
3. ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமைடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர்; அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச்செய்தீர்
4. துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்
5. ஆவியினாலே பெலப்படணும்
அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்
அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்
அறியும் ஆற்றல் நான் பெறணும்
6. எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து
இடைவிடாமல் ஜெபம் செய்யணும்
என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி
இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்

Nallathya Naan Sollavum Seyavum – நல்லதையே நான் Lyrics in English

Nallathya Naan Sollavum Seyavum
Nallathaiyae naan sollavum seyyavum

Ullaththai intu uraுthippaduththum aiyaa

1. Aathimuthal ennaith therinthukonnteer

Appaavai nampi meetpataiya

Aaviyinaalae thooymaiyaakki

Athisayamaay ennai nadaththukireer

Appaa…nanti…nanti – 2

2. Paavangal seythu mariththup poyirunthaen

Kristhuvotae kooda uyirththela seytheer

Kirupaiyinaalae ennai iratchiththeer

Unnathangalilae utkaarach seytheer

3. Aanndavar Kristhuvin makimaitainthida

Alaiththeerae nanti aiyaa

Aaraுthal thantheer; anpu koorntheer

Paralokam ethirNnokki vaalachcheytheer

4. Thuthikkum makimaikkum paaththirarae

Perumaiyum pukalchchiyum umakkuththaanae

Njaanamum nantiyum vallamaiyum

Ententum umakkae uriththaakattum

5. Aaviyinaalae pelappadanum

Anpilae vaeroonti thidam peranum

Appaavin anpin akalam aalam

Ariyum aattal naan peranum

6. Eppoluthum naan makilvudan irunthu

Itaividaamal Jebam seyyanum

Enna naernthaalum nanti solli

Iyaesappaa thiruchchiththam niraivaettanum

PowerPoint Presentation Slides for the song Nallathya Naan Sollavum Seyavum – நல்லதையே நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallathya Naan Sollavum Seyavum – நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் PPT
Nallathya Naan Sollavum Seyavum PPT

Nallathya Naan Sollavum Seyavum – நல்லதையே நான் Song Meaning

Nallathya Naan Sollavum Seyavum
I say and do only what is good
Sir who will confirm the soul today
1. You have known me from the beginning
Trust the Father and recover
Purified by the Spirit
You treat me wonderfully
Dad…thank you…thank you – 2
2. I had committed sins and died
You rose with Christ
You saved me by grace
You made me sit in the lofty places
3. To the glory of the Lord Christ
Thank you sir for calling
You comforted me; love you
You made me live with heaven in mind
4. O vessel of praise and glory
Glory and praise be to You
Wisdom, Gratitude and Power
Be yours forever
5. To be strengthened by the Spirit
Be rooted in love and gain strength
A father's love is wide and deep
I want to get the power to know
6. I am always happy
Pray without ceasing
Thank you no matter what
Yessappa should be executed

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா ஆவியினாலே என்னை செய்தீர் நன்றி பெறணும் Nallathya Naan Sollavum Seyavum நல்லதையே சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர் தமிழ்