Full Screen Chords ?
 

Namaku Oru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு

Namaku Oru Thagappan Undu
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா…அப்பா…தகப்பனே
என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொருநாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்
தானே
4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
எகிப்திலிருந்து என்னை அழைத்துக்
கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்
பழக்குகிறார்

Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன் Lyrics in English

Namaku Oru Thagappan Undu
Namakkoru thakappan unndu

Avarae nam theyvam

Ellaamae avarilirunthu vanthana

Naamo avarukkaaka vaalnthiduvom

1. Thikkatta pillaikalukku thakappan ivar

Thaevaikalai arintha nalla thanthai ivar

Unavu oottukiraar utaiyum uduththukiraar

Appaa…appaa…thakappanae

Entu kooppiduvom

2. Aatkonndu nadaththukiraar athisayamaay

Uruvaakki makilkintar ovvorunaalum

Kaetpathai koduththiduvaar

Thattumpothu thiranthiduvaar

3. Irakkam niraintha thanthai avar

Aaraுthal anaiththirkum oottaு avar

Kanavanai ilanthavarkku kaappaalar avar

Thaanae

4. Kulanthaiyaay irukkumpothae naesiththavar

Ekipthilirunthu ennai alaiththuk

Konndaar

Karangal pitiththuk konndu nadakkap

Palakkukiraar

PowerPoint Presentation Slides for the song Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன் உண்டு PPT
Namaku Oru Thagappan Undu PPT

தகப்பன் தந்தை Namaku Oru Thagappan Undu நமக்கொரு உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்கு தமிழ்