Full Screen Chords ?
 

Namaskaram Devane - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

Namaskaram Devane
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2
பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே-2
யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2
வியாதியை நக்கினர் நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே Lyrics in English

Namaskaram Devane
Namaskaaram thaevanae namaskaaramae
Namaskaaram thaevanae namaskaaramae

1. Malarkalai pataiththavarae namaskaaramae -2
Malaikalai utaiththavarae namaskaaramae -2 – namaskaaram

2. Puyalkaattaை thaduththavarae namaskaaramae -2
Paeாrpatai amaiththavarae namaskaaramae -2 – namaskaaram

3. Erikaeாvai itiththavarae namaskaaramae -2
Ekipthai ventavarae namaskaaramae -2 – namaskaaram

4. Vettiyai tharupavarae namaskaaramae -2
Pattiyae eripavarae namaskaaramae -2 – namaskaaram

5. Enakkullae iruppavarae namaskaaramae-2
Yekaeாvaa theyvamae namaskaaramae -2 – namaskaaram

6. Eliyaavai eduththavarae namaskaaramae -2
Elisaavai keாduththavarae namaskaaramae -2 – namaskaaram

7. Kurudarai theாttavarae namaskaaramae -2
Viyaathiyai nakkinar namaskaaramae -2 – namaskaaram

PowerPoint Presentation Slides for the song Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே PPT
Namaskaram Devane PPT

நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே Namaskaram Devane மலர்களை படைத்தவரே மலைகளை உடைத்தவரே புயல்காற்றை தடுத்தவரே போர்படை அமைத்தவரே எரிகோவை இடித்தவரே எகிப்தை வென்றவரே வெற்றியை தமிழ்