Full Screen ?
 

Namo Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam - நம்பிவந்தேன் மேசியா

நம்பிவந்தேன் மேசியா

நான் நம்பிவந்தேனே -திவ்ய

சரணம்! சரணம்! சரணம் ஐயா

நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே

தம்பமே தருவனே – வரு

தவிது குமர குரு

பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்

அன்பான கரிசனம் – நித

நிதசரி தொழுவ திதம் எனவும்

உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;

வேதனே சிறுமைதீர் – அதி

நலம் மிகும் உனதிரு

திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே

கோவியில் கோவியே – கன

பரிவுடன் அருள்புரி

அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே

பாதுகாலமே – உன

தடிமைகள் படுதுயர் அவதிகள்

மெத்த – நம்பிவந்தேனே –

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam Lyrics in English

Nampivanthaen maesiyaa

Naan nampivanthaenae -thivya

Saranam! Saranam! Saranam aiyaa

Naan nampivanthaenae.

1. Thampiraan oruvanae

Thampamae tharuvanae – varu

Thavithu kumara kuru

Paramanuvaelae nampivanthaenae – naan

2. Nin paatha tharisanam

Anpaana karisanam – nitha

Nithasari tholuva thitham enavum

Uraுthiyil nampivanthaenae – naan

3. Naathanae kirupaikoor;

Vaethanae siraுmaitheer – athi

Nalam mikum unathiru

Thiruvati arulae nampivanthaenae – naan

4. Paaviyil paaviyae

Koviyil koviyae – kana

Parivudan arulpuri

Akala vidaathae nampivanthaenae.

5. Aathi ololamae

Paathukaalamae – una

Thatimaikal paduthuyar avathikal

Meththa – nampivanthaenae –

PowerPoint Presentation Slides for the song Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namo Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam – நம்பிவந்தேன் மேசியா PPT
Namo Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam PPT

நம்பிவந்தேனே சரணம் நம்பிவந்தேன் மேசியா திவ்ய ஐயா தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு தவிது குமர குரு பரமனுவேலே நின் பாத தரிசனம் அன்பான தமிழ்