Full Screen ?
 

Neengadhaan Ellame - நீங்கதான் எல்லாமே

நீங்கதான் எல்லாமே,
உம் ஏக்கம்தான் எல்லாமே-2
சித்தம் செய்யணுமா,
செய்து முடிக்கணுமே-2-நீங்கதான்

1. கரங்கள் பிடித்தவர்,
கைவிட்டு விடுவீரோ-2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா-2-சித்தம்

2. நீரே புகலிடம்
எனது மறைவிடம்-2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம்

3. என் மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர்-2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம்

4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன்-2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன்-2-சித்தம்

5. ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே-2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Lyrics in English

Neengathaan ellaamae,
Um aekkamthaan ellaamae-2
Siththam seyyanumaa,
Seythu mutikkanumae-2-neengathaan

1. Karangal pitiththavar,
Kaivittu viduveero-2
Ithuvarai nadaththi vantha
Epinaesar neerthaanaiyaa-2-siththam

2. Neerae pukalidam
Enathu maraividam-2
Innalkal vaethanaikal
Maerkolla mutiyaathaiyaa-2-siththam

3. En mael kann vaiththu
Arivurai kooraுkinteer-2
Nadakkum paathaithanai
Naalthoraுm kaattukinteer-2-siththam

4. Karththarukkul makilkinten
Kalikoornthu thuthikkinten-2
Neethimaanaay maattineerae
Niththam paadukinten-2-siththam

5. Aanantha thailaththinaal
Apishaekam seythavarae-2
Thuthi utai porththi
Thinam thuthikkach seypavarae-2-siththam

PowerPoint Presentation Slides for the song நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neengadhaan Ellame – நீங்கதான் எல்லாமே PPT
Neengadhaan Ellame PPT

எல்லாமே நீங்கதான் உம் ஏக்கம்தான் சித்தம் செய்யணுமா செய்து முடிக்கணுமேநீங்கதான் கரங்கள் பிடித்தவர் கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி எபிநேசர் நீர்தானையாசித்தம் நீரே புகலிடம் எனது தமிழ்