Full Screen ?
 

Neer Seitha Nanmaigal - நீர் செய்த நன்மைகள் எல்லாம்

நீர் செய்த நன்மைகள் எல்லாம்
நான் இன்று நினைக்கின்ற போது
உம் நாம துதி என் நாவில்
என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த

1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு பயமும் இல்லையே – (2)
தேவரீர் என்னோடு கூட இருப்பதால்
எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த

2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு தீங்கும் இல்லையே – (2)
அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்
முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த

3. சிங்கங்கள் நடுவே என்னைத் தள்ளினாலும்
யூதாவின் ராஜசிங்கம் எனக்குண்டு – (2)
கண்மணி போல காக்கின்ற தேவன்
கருத்தாக என்னைக் காப்பாரே – (2) – நீர் செய்த

Neer Seitha Nanmaigal Lyrics in English

Neer seytha nanmaikal ellaam
Naan intu ninaikkinta pothu
Um naama thuthi en naavil
Ententum kuraiyaathirukkum – neer seytha

1. Marana irulil ennaith thallinaalum
Enakkoru payamum illaiyae – (2)
Thaevareer ennodu kooda iruppathaal
Enakkoru theengum illaiyae – (2) – neer seytha

2. Theeyin naduvinil ennaith thallinaalum
Enakkoru theengum illaiyae – (2)
Akkini mathilaay kaakkinta Dhevan
Muti kooda karuka vittidaarae – (2) – neer seytha

3. Singangal naduvae ennaith thallinaalum
Yoothaavin raajasingam enakkunndu – (2)
Kannmanni pola kaakkinta Dhevan
Karuththaaka ennaik kaappaarae – (2) – neer seytha

PowerPoint Presentation Slides for the song Neer Seitha Nanmaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Seitha Nanmaigal – நீர் செய்த நன்மைகள் எல்லாம் PPT
Neer Seitha Nanmaigal PPT

Neer Seitha Nanmaigal Song Meaning

All the benefits you have done
When I think about it today
Praise your name on my tongue
Forever undiminished – You made it

1. Though death cast me into darkness
I have no fear – (2)
Because Devarir is with me
There is no harm done to me – (2) – by you

2. Though thrust me into the midst of fire
No harm to me – (2)
God who protects as a wall of fire
Even the hair turned black Vititare – (2) – You made it

3. Though the lions thrust me
I have the King of Judah – (2)
God who protects like an eyeball
As a thought, O save me – (2) – You have done

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் செய்த என்னைத் தள்ளினாலும் எனக்கொரு இல்லையே கூட தீங்கும் காக்கின்ற தேவன் நன்மைகள் இன்று நினைக்கின்ற உம் நாம துதி நாவில் என்றென்றும் குறையாதிருக்கும் தமிழ்