Full Screen ?
 

Um Kirubai Ennai Kandadhal - உம் கிருபை என்னை கண்டதால்

உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2

தள்ளப் பட்ட போதும்
நான் கை விட படுவதில்லை
தள்ளாடி நடந்த போதும்
நான் கை விட படுவதில்லை – 2

உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2

நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே நீரே – 2

தோல்விகள் வந்த போதும்
நான் கை விட படுவதில்லை
நெருக்கங்கள் சூழ்ந்த போதும்
நான் கை விட படுவதில்லை – 2

உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2

நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே நீரே – 2

Neerae – Um Kirubai Ennai Kandadhal Lyrics in English

Um kirupai ennai kanndathaal
Naan marakka paduvathillai
Um thayavu ennodu iruppathaal
Naan uyarnthu nirkkiraேn – 2

Thallap patta pothum
Naan kai vida paduvathillai
Thallaati nadantha pothum
Naan kai vida paduvathillai – 2

Um kirupai ennai kanndathaal
Naan marakka paduvathillai
Um thayavu ennodu iruppathaal
Naan uyarnthu nirkkiraேn – 2

Neerae enthan Yesuvae
Neerae enthan aaraுthal
Neerae enthan maatchimai
Neerae neerae – 2

Tholvikal vantha pothum
Naan kai vida paduvathillai
Nerukkangal soolntha pothum
Naan kai vida paduvathillai – 2

Um kirupai ennai kanndathaal
Naan marakka paduvathillai
Um thayavu ennodu iruppathaal
Naan uyarnthu nirkkiraேn – 2

Neerae enthan Yesuvae
Neerae enthan aaraுthal
Neerae enthan maatchimai
Neerae neerae – 2

PowerPoint Presentation Slides for the song Neerae – Um Kirubai Ennai Kandadhal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Ennai Kandadhal – உம் கிருபை என்னை கண்டதால் PPT
Um Kirubai Ennai Kandadhal PPT

நீரே படுவதில்லை உம் எந்தன் போதும் கை கிருபை என்னை கண்டதால் மறக்க தயவு என்னோடு இருப்பதால் உயர்ந்து நிற்க்கிறேன் இயேசுவே ஆறுதல் மாட்சிமை தமிழ்