Full Screen Chords ?
 

Nerukkadi Velaiyil Pathilalithu - நெருக்கடி வேலைளில் பதிலளித்து

Nerukkadi Velaiyil Pathilalithu
நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்;ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறிவிழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

Nerukkadi Velaiyil Pathilalithu – நெருக்கடி Lyrics in English

Nerukkadi Velaiyil Pathilalithu
Nerukkati vaelailil pathilaliththu

Paathukaaththu nadaththiduvaar

Unnodu irunthu aathariththu

Thinamum uthaviduvaar

1. Nee seluththum kaannikkaikal

Ninaivu koor;nthiduvaar

Nanti pali anaiththaiyumae

Piriyamaay aettaுkkolvaar

2. Un manam virumpuvathai

Unakkuth thanthiduvaar

Unathu thittangalellaam

Niraivaetti mutiththiduvaar

3. Unakku varum vettiyaik kanndu

Makilchchiyil aarpparippom

Nam Dhevan naamaththilae

Vettik koti naatdiduvom

4. Irathangalai nampum manithar

Idarivilunthaarkal

Thaevanai nampum naamo

Nimirnthu nintiduvom

PowerPoint Presentation Slides for the song Nerukkadi Velaiyil Pathilalithu – நெருக்கடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nerukkadi Velaiyil Pathilalithu – நெருக்கடி வேலைளில் பதிலளித்து PPT
Nerukkadi Velaiyil Pathilalithu PPT

நம்பும் Nerukkadi Velaiyil Pathilalithu நெருக்கடி வேலைளில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு ஆதரித்து தினமும் உதவிடுவார் செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் நன்றி பலி தமிழ்