Full Screen ?
 

Ninaivu Koorum Deivamae Nandri - நினைவு கூறும் தெய்வமே நன்றி

Ninaivu Koorum Deivamae Nandri
நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)
1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா
4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்

Ninaivu Koorum Deivamae Nandri – நினைவு கூறும் தெய்வமே Lyrics in English

Ninaivu Koorum Deivamae Nandri
Ninaivu kooraுm theyvamae nanti

Nimmathi tharupavarae nanti

Nanti Yesu raajaa (4)

1. Nnovaavai ninaivukoornthathaal

Perungaattaு veesachcheytheerae

Thannnneer vattiyathaiyyaa

Viduthalaiyum vanthathaiyyaa

2. Aapirakaamai ninaivu koornthathaal

Loththuvai kaappaattineerae

Engalaiyum ninaivu koornthu

Engal sonthangalai iratchiyumaiyyaa

3. Annaalai ninaivukoornthaal

Aannkulanthai petteduththaalae

Malattu vaalkkaiyellaam

Maattaுkireer nanti aiyaa

4. Korneliyu thaanatharmangal – oru

Thoothanaik konndu vanthathu

Kudumpaththaiyum nannparkalaiyum

Iratchiththu apishaekiththeerae-avan

PowerPoint Presentation Slides for the song Ninaivu Koorum Deivamae Nandri – நினைவு கூறும் தெய்வமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninaivu Koorum Deivamae Nandri – நினைவு கூறும் தெய்வமே நன்றி PPT
Ninaivu Koorum Deivamae Nandri PPT

நினைவு நன்றி Ninaivu Koorum Deivamae Nandri கூறும் தெய்வமே நிம்மதி தருபவரே நன்றி இயேசு ராஜா நோவாவை நினைவுகூர்ந்ததால் பெருங்காற்று வீசச்செய்தீரே தண்ணீர் வற்றியதைய்யா தமிழ்