பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்-2
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்-2-பேசும்
1.ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே-2
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்-2
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும்
2.ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்-2
உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும்
3.மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்-2
(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும்
பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Lyrics in English
Paesum theyvam neerthaan aiyaa
Neer paesum naan kaetkiraேn-2
Neer paesinaal en aaththumaa
Ummilae pelan ataiyum-2-paesum
1.aathaamodu paesineerae
Paesi thinamum makilntheerae-2
Ennodu paesum
Ennil neer makilum-2
Ummil naan makilnthiduvaen-2-paesum
2.aapirakaamodu paesineerae
Aaseervathiththu uyarththineerae-2
Ennodu paesum
Ennaiyum uyarththum-2
Ummil naan valarnthiduvaen-2-paesum
3.Mosesyodu paesineerae
Israel janaththai nadaththineerae
Ennodu paesum
Ennaiyum nadaththum-2
(naan) ummodu nadanthiduvaen-2-paesum
PowerPoint Presentation Slides for the song பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pesum Deivam Neerthaan – பேசும் தெய்வம் நீர்தான் PPT
Pesum Deivam Neerthaan PPT

