Full Screen Chords ?
 

Pisasanavan Thotruponavan - பிசாசானவன் தோற்றுப்போனவன்

Pisasanavan Thotruponavan
பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2

1. பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2

2. பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்

3. ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது

Pisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன் Lyrics in English

Pisasanavan Thotruponavan
Pisaasaanavan thottaுpponavan

Siluvaiyil avan thalai nasunginathae -2

Vallamaiyin athikaaram nam kaiyilae

Siluvaiyilae aesu namakku thanthaar -2

1. Pisaasaanavan nam kaalin geelae

Thaeva pillaikal maelae avanukku athikaaram illai -2

Ontu sernthu naam aesuvai thuthikkum pothu

Avan kiriyaikalai naam aliththidalaam -2

2. Pisaasaanavan poyyanthaanae

Avanin vaarththaikal nampavaenndaam

Saththiya aavi namakkulae

Sakalamum pothiththu nadaththiduvaar

3. Aaviyaanavar en maelae irukkiraar

Anuthinamum ennai nadaththukiraar

Parisuththa akkini enakkulae

Anaiththida yaaralum mutiyaathu

PowerPoint Presentation Slides for the song Pisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன் PPT
Pisasanavan Thotruponavan PPT

பிசாசானவன் அதிகாரம் நம் மேலே Pisasanavan Thotruponavan தோற்றுப்போனவன் சிலுவையில் தலை நசுங்கினதே வல்லமையின் கையிலே சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் காலின் கீழே தேவ தமிழ்