பிதாவே உமதாவியை
அன்பாய் அனுப்பி அவரை
அடியாருக்கு ஈந்திடும்
நற் சீரைத் தந்து ரட்சியும்.
கெட்டோம் திரும்ப ரட்சித்தீர்;
விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்;
இம்மீட்பை நாங்கள் பற்றவும்
மெய் விசுவாசம் தந்திடும்.
துன்பத்தை இன்பமாக்குவீர்
இருளில் ஜோதி காண்பிப்பீர்,
மந்தாரம் மூடும் சாவிலே
அருளின் ஒளி வீசுமே.
Pithavae Umathaviyai – Anbaai Anuppi Avarai Lyrics in English
Pithaavae umathaaviyai
Anpaay anuppi avarai
Atiyaarukku eenthidum
Nar seeraith thanthu ratchiyum.
Kettaோm thirumpa ratchiththeer;
Vilunthom, meetpunndaakkineer;
Immeetpai naangal pattavum
Mey visuvaasam thanthidum.
Thunpaththai inpamaakkuveer
Irulil jothi kaannpippeer,
Manthaaram moodum saavilae
Arulin oli veesumae.
PowerPoint Presentation Slides for the song Pithavae Umathaviyai – Anbaai Anuppi Avarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithavae Umathaviyai – பிதாவே உமதாவியை PPT
Pithavae Umathaviyai PPT

