பிரசன்னம் உம் பிரசன்னம்
சபையை நிரப்பணுமே – 2
பிரசன்னம் உம் பிரசன்னம்
நிரம்பி வழியணுமே – 2
உம் பிரசன்னத்தால்
பர்வதம் உருகுமே
உம் பிரசன்னத்தால்
தடைகள் விலகுமே – 2
உம் பிரசன்னம் நிரம்பணுமே
என்னில் நிரம்பி வழியணுமே – 2
Prasannam Um Prasannam Lyrics in English
Pirasannam um pirasannam
Sabaiyai nirappanumae – 2
Pirasannam um pirasannam
Nirampi valiyanumae – 2
Um pirasannaththaal
Parvatham urukumae
Um pirasannaththaal
Thataikal vilakumae – 2
Um pirasannam nirampanumae
Ennil nirampi valiyanumae – 2
PowerPoint Presentation Slides for the song Prasannam Um Prasannam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Prasannam Um Prasannam – பிரசன்னம் உம் பிரசன்னம் PPT
Prasannam Um Prasannam PPT

