Full Screen ?
 

Pudhiya Paadal En Idhayathil - புதிய பாடல் என் இதயத்தில்

Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil

புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே
புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2
இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

நம்பிக்கை உடைய சிறைகளே
கரம் உயர்த்தி பாடுங்கள்
அதிசயம் அற்புதம் செய்பவர்
நம் நடுவில் இருக்கின்றார்-2

அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை
உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2
இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

தோல்வியை சந்தித்த உள்ளமே
நீ மகிழ்ந்து களிகூரு
தீமையை அனைத்தையும் மாற்றுவார்
அவர் கரத்தில் தங்குவார்-2

பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு
உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு
இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்)
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2

ஓ ஓ ஓ ஓ ஒன்று சேர்ந்து துதிப்போம்
ஓ ஓ ஓ ஓ நம் இயேசுவை துதிப்போம்

Pudhiya Paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில் Lyrics in English

Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil

Puthiya paadal en ithayaththil thonikkuthae
Puthiya varikal enakkul thulirkkuthae-2
Iravil aluthaal pakalil sirippaen
Saampal pathilaay singaaram tharuveer-2

O o o o ummai thuthippaen
O o o o naan ummai thuthippaen

Nampikkai utaiya siraikalae
Karam uyarththi paadungal
Athisayam arputham seypavar
Nam naduvil irukkintar-2

Alaiththavar en karaththai kaividavillai
Un vaalkkaiyae avar karaththil santhaekamillai-2
Iravil aluthaal pakalil sirippaen
Saampal pathilaay singaaram tharuveer-2

O o o o ummai thuthippaen
O o o o naan ummai thuthippaen

Tholviyai santhiththa ullamae
Nee makilnthu kalikooru
Theemaiyai anaiththaiyum maattaுvaar
Avar karaththil thanguvaar-2

Paravaipol nee paranthidu puthu pelaththodu elumpidu
Un manathilae ulla paarangal avar paathaththil irakkidu
Iravil aluthaal pakalil sirippom (sirippaay)
Saampal pathilaay singaaram tharuvaar-2

O o o o ontu sernthu thuthippom
O o o o nam Yesuvai thuthippom

PowerPoint Presentation Slides for the song Pudhiya Paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhiya Paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில் PPT
Pudhiya Paadal En Idhayathil PPT

உம்மை துதிப்பேன் இரவில் அழுதால் பகலில் சாம்பல் பதிலாய் சிங்காரம் புதிய சிரிப்பேன் தருவீர் நம் கரத்தில் துதிப்போம் Pudhiya paadal En Idhayathil தமிழ்