Full Screen Chords ?
 

Pudiya Valu Tharum Punitha Aviae - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Pudiya Valu Tharum Punitha Aviae
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே

Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும் Lyrics in English

Pudiya Valu Tharum Punitha Aviae
Puthiya vaalvu tharum punitha aaviyae

Parisuththa theyvamae paraloka theepamae

1. Irul niraintha ulakaththilae

Velichchamaay vaarumaiyaa

Paava irul neekki Parisuththamaakkum

Paramanae vaarumaiyaa

Varavaenndum vallavarae

Varavaenndum nallavarae

Varavaenndum varavaenndum

2. Thataikal neekkum thayaapararae

Utaiyaay vaarumaiyaa

Odungip pona engal aaviyai viratti

Ursaakam thaarumaiyaa

3. Ennnney apishaekam engal maelae

Nirampi valiyanumae

Mannnnaana udalaiveraுththu veraுththu entum

Pannpaati makilanumae

4. Ulakam engilum suvaiththarum vennnnira

Uppaay maaranumae

Ilaikal uthiraamal kanikal thanthidum

Maramaay valaranumae

5. Thurayam neekki aaraுthal alikkum

Thuyavar varavaenumae

Pulampal maatti makilchchiyoottum

Punitharae varavaenumae

PowerPoint Presentation Slides for the song Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும் புனித ஆவியே PPT
Pudiya Valu Tharum Punitha Aviae PPT

வரவேண்டும் வாருமையா இருள் நீக்கி எங்கள் வரவேணுமே Pudiya Valu Tharum Punitha Aviae புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தமிழ்