Full Screen ?
 

Pulambalai Anatha Kalipakineer - புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்
புது பாடல்களை என் நாவில் தந்தீர் – 2

என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்
இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன் – 2

கை தூக்கி எடுத்தீரே
கண்ணீரைத் துடைத்தீரே – 2
என் கண்ணீரைத் துடைத்தீரே – 2

அழுகையோடு அயர்ந்தேன்
மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2
என்னை மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2

மாறாத உம் தயவால்
என்னையும் வாழ வைத்தீர் – 2
என்னையும் வாழ வைத்தீர் – 2

சந்தோஷ கீதங்களை
என் நாவில் தந்தீரையா – 2
என் நாவில் தந்தீரையா – 2

Pulambalai Anantha Kalipakineer Lyrics in English

Pulampalai aanantha kalippaakkineer
Puthu paadalkalai en naavil thantheer – 2

Entum nanti solli thuthippaen
Yesuvae um anpil makilvaen – 2

Kai thookki eduththeerae
Kannnneeraith thutaiththeerae – 2
En kannnneeraith thutaiththeerae – 2

Alukaiyodu ayarnthaen
Makilvudan vilikkach seytheer – 2
Ennai makilvudan vilikkach seytheer – 2

Maaraatha um thayavaal
Ennaiyum vaala vaiththeer – 2
Ennaiyum vaala vaiththeer – 2

Santhosha geethangalai
En naavil thantheeraiyaa – 2
En naavil thantheeraiyaa – 2

PowerPoint Presentation Slides for the song Pulambalai Anantha Kalipakineer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pulambalai Anatha Kalipakineer – புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் PPT
Pulambalai Anatha Kalipakineer PPT

நாவில் உம் கண்ணீரைத் துடைத்தீரே மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் என்னையும் வாழ வைத்தீர் தந்தீரையா புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் புது பாடல்களை தந்தீர் நன்றி தமிழ்