Full Screen ?
 

Puthu Kirubaigal Thinam - புது கிருபைகள் தினம் தினம் தந்து

Puthu Kirubaigal Thinam

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

1. என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை வேறொன்றும் இல்லையே

2. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணிப்போல காத்திட்டீர்

3. பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னைப் பாடி மகிழ வைத்தீர்

Puthu Kirubaigal Thinam Lyrics in English

Puthu Kirubaigal Thinam

Puthu kirupaikal thinam thinam thanthu

Ennai nadaththi selpavarae

Anuthinamum um karam neetti

Ennai aaseervathippavarae

1. En Yesuvae ummai sonthamaaka

Konndathen paakkiyamae

Ithai vidavum periyathaana

Maenmai vaerontum illaiyae

2. Naer valiyaay ennai nadaththineer

Neethiyin paathaiyil nadaththineer

Kaariyam vaaykka seytheer

Ennai kannmannippola kaaththittir

3. Paathangal saraுkkina vaelaiyil

Patharaatha karam neetti thaangineer

Paaramellaam neekkineer

Ennaip paati makila vaiththeer

PowerPoint Presentation Slides for the song Puthu Kirubaigal Thinam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthu Kirubaigal Thinam – புது கிருபைகள் தினம் தினம் தந்து PPT
Puthu Kirubaigal Thinam PPT

Puthu Kirubaigal Thinam Song Meaning

Puthu Kirubaigal Thinam

New graces are given day by day
He who guides me
Stretch out your hand everyday
Bless me

1. My Jesus owns you
What a blessing to have
Bigger than this
Excellence is nothing else

2. You guided me in the right way
You guided me in the path of righteousness
You made it work
You guarded me like the apple of my eye

3. When the feet slide
You held out your unflinching hand
You have removed all the burden
You made me enjoy singing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை தினம் கரம் நீட்டி நடத்தினீர் Puthu Kirubaigal Thinamபுது கிருபைகள் தந்து நடத்தி செல்பவரே அனுதினமும் உம் ஆசீர்வதிப்பவரே இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் தமிழ்