Happy Happy Happy Christmas
எல்லோரும் கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2
இராஜன் இயேசு ஜெனித்தாரே
பாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவே
சர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவே
புது வாழ்வை நமக்கு தந்திடவே-2
Happy Happy Happy Christmas
எல்லோரும் கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2
பெத்லகேமில் பிறந்தவரை
போற்றித் துதிப்போமே
சர்வத்தையும் ஆள்பவரை
வாழ்த்தி துதிப்போமே
உலகத்தை வென்றவரை
சேர்ந்து துதிப்போமே
உள்ளத்தில் வாழ்பவரை
உயர்த்தி துதிப்போமே-2
Happy Happy Happy Christmas
எல்லோரும் கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2
Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே Lyrics in English
Happy Happy Happy Christmas
Ellorum konndaaduvom
Merry Merry Merry Christmas
Ellorum aarpparippom-2
Iraajan Yesu jeniththaarae
Paavam neekkidavae poovinil ventidavae
Sarva Dhevan uthiththaarae saapaththai utaikkavae
Puthu vaalvai namakku thanthidavae-2
Happy Happy Happy Christmas
Ellorum konndaaduvom
Merry Merry Merry Christmas
Ellorum aarpparippom-2
Pethlakaemil piranthavarai
Pottith thuthippomae
Sarvaththaiyum aalpavarai
Vaalththi thuthippomae
Ulakaththai ventavarai
Sernthu thuthippomae
Ullaththil vaalpavarai
Uyarththi thuthippomae-2
Happy Happy Happy Christmas
Ellorum konndaaduvom
Merry Merry Merry Christmas
Ellorum aarpparippom-2
PowerPoint Presentation Slides for the song Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே PPT
Rajan Yesu Jenitharae PPT

