Full Screen ?
 

Raththathinaalae Kazhuvapattean - இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று-நான்

இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2

1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் –
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம்

2. என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம்

3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம்

4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம்

5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு-இரத்தம் ஜெயம்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean Lyrics in English

Iraththaththinaalae kaluvappattaேn
Parisuththamaakkappattaேn
Meetkappattaேn thiru iraththaththaal
Alakaiyin pitiyinintu-naan

Iraththam jeyam. Iraththam jeyam
YesuKristhuvin iraththam jeyam-2

1. Pataiththavarae ennai aettaுk konndaar –
Sinthappatta thiru iraththaththaal-2
Paavam seyyaatha oru makanaippola
Paarkkintar paramapithaa-iraththam jeyam

2. En saarpil thaevanai Nnokki
Thodarnthu kooppidum iraththam
Arul niraintha irai ariyannaiyai
Thunnivudan anukich selvom-iraththam jeyam

3. Porkkavasam en thalaikkavasam
Yesuvin thiru iraththamae
Theeya aavi(yum) anukaathu
Theengilaikka mutiyaathu (entha)-iraththam jeyam

4. Suththikarikkum thooymaiyaakkum
Vaalnaalellaam thinamum
Nanmaiyaana kaariyangal
Namakkaay parinthu paesum-iraththam-jeyam

5. Saavukkaethuvaana kiriyai neekki
Parisuththamaakkum iraththam
Jeevanulla thaevanukku
Ooliyam seyvatharku-iraththam jeyam

PowerPoint Presentation Slides for the song இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raththathinaalae Kazhuvapattean – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் PPT
Raththathinaalae Kazhuvapattean PPT

ஜெயம் இரத்தம் திரு இரத்தத்தால் இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் அலகையின் பிடியினின்றுநான் இயேசுகிறிஸ்துவின் படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட பாவம் செய்யாத மகனைப்போல தமிழ்