சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு
Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Lyrics in English
Seer Yesu naathanukku jeyamangalam aathi
Thiriyaeka naathanukku supamangalam
Paaraeraு neethanukku parama porpaathanukku
Naeraeraு pothanukku niththiya sangaீthanukku – seer Yesu
Aathi saru vaesanukku eesanukku mangalam
Akilap pirakaasanukku naesanukku mangalam
Neethiparan paalanukku niththiya kunnaalanukku
Othum anukoolanukku uyar manuvaelanukku – seer Yesu
Maanaapi maananukku vaananukku mangalam
Valar kalaik kiyaananukku njaananukku mangalam
Kaanaan nala naeyanukkuk kanni mariseyanukku
Konaar sakaayanukku kooraு peththa laeyanukku – seer Yesu
Paththu latcha naththanukkuch suththanukku mangalam
Parama pathaththanukku niththanukku mangalam
Saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku
Paththar upakaaranukkup parama kumaaranukku – seer Yesu
PowerPoint Presentation Slides for the song Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் PPT
Seer Yesu Naathanuku PPT

