Full Screen ?
 

Silar Rathathai Kurithu - சிலர் இரதத்தை குறித்து

சிலர் இரதத்தை குறித்து
மேன்மை பாராட்டினார்கள்
சிலர் குதிரையை குறித்து
மேன்மை பாராட்டினார்கள் – 2

நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
நான் தான் என்று சொல்ல
எனக்கு ஒன்றுமே இல்ல – 2

எனக்கெல்லாம் நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் பெருமை நீர்தானே
என் புகழும் நீர்தானே
என் வெற்றி நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே – சிலர் …

உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று…

Silar Rathathai Kurithu Lyrics in English

Silar irathaththai kuriththu
Maenmai paaraattinaarkal
Silar kuthiraiyai kuriththu
Maenmai paaraattinaarkal – 2

Naan entu solla ontumae illa
Naan thaan entu solla
Enakku ontumae illa – 2

Enakkellaam neerthaanae
En moochchu neerthaanae
En moochchu neerthaanae
En perumai neerthaanae
En pukalum neerthaanae
En vetti neerthaanae
Enakkellaam neerthaanae
Enakkellaam neerthaanae – silar …

Ummai kuriththu maenmai paaraattuvaen – 4 – naan entu…

PowerPoint Presentation Slides for the song Silar Rathathai Kurithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Silar Rathathai Kurithu – சிலர் இரதத்தை குறித்து PPT
Silar Rathathai Kurithu PPT

நீர்தானே சிலர் குறித்து மேன்மை எனக்கெல்லாம் பாராட்டினார்கள் சொல்ல ஒன்றுமே இல்ல மூச்சு இரதத்தை குதிரையை பெருமை புகழும் வெற்றி உம்மை பாராட்டுவேன் தமிழ்